கெம்பீர சத்தம்

கெம்பீர சத்தம்

Watch Video

தேவனுடைய திட்டத்தின்படி கட்டப்படும் வீடு ஸ்திரமான அஸ்திபாரம் கொண்டதாக இருக்கும்; அந்தக் குடும்பத்தினரை தேவனுடைய மகிமை சூழ்ந்திருப்பதால், அவர்கள் பிறருக்கு ஆசீர்வாதமாக விளங்குவார்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.