தமக்கு முன்பாக பரிசுத்தமும் நீதியுமாக விளங்கும்படி ஆண்டவரே உங்களை பெலப்படுத்துவார். உங்கள் வாழ்க்கை மறுரூபமாக்கப்படுவதால், தேவனிடமிருந்து உங்களுக்கு கனமும் ஆசீர்வாதங்களும் வரும். நீங்கள் தேவனின் நன்மையை அனுபவிப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.