ஆண்டவராகிய இயேசு உங்கள் ஆத்துமாவை காக்கிறவராயிருக்கிறார். நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிடும்போது அவரது ஆசீர்வாதங்கள் உங்கள்மேல் வரும். உங்கள் ஆத்துமா ஆண்டவருக்குள் வாழ்கிறதுபோல, உங்கள் போக்கும், வரத்தும் ஆசீர்வதிக்கப்படும்