நீங்கள் உலக பிரகாரமான ஆசீர்வாதங்களையும், பரிசுத்த ஆவியினாலுண்டாகும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இதுவே நீங்கள் அனுபவிக்கத்தக்க பூரண சந்தோஷமாகும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.