இயேசுவின் மூலம் நிரந்தர இரட்சிப்பு
இயேசுவின் மூலம் நிரந்தர இரட்சிப்பு

நீதியாய் நடப்பதற்குத் தேவையான பாவ மன்னிப்பையும் விடுதலையையும் அருளுவதாக ஆண்டவர் வாக்குக்கொடுத்துள்ளார். இன்றைய செய்தியை கேட்டு, இந்த ஆசீர்வாதத்தை உரிமையாக்கிக்கொள்ளுங்கள்; குற்ற மனச்சாட்சியில்லாமல் வாழுங்கள். உங்கள் கடந்தகாலம் சுத்திகரிக்கப்பட்டுள்ளது; எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. இன்றே இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos