சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

Watch Video

சத்தியமாகிய இயேசு கிறிஸ்துவிடம் நீங்கள் வரும்போது அவர் உங்களுக்காக யாவற்றையும் செய்துமுடிப்பார். அவர் மரணத்திலிருந்தும் தோல்வியிலிருந்தும் உங்களை விடுதலையாக்குவார். இயேசுவால் நீங்கள் பிழைத்திருப்பீர்கள். சத்தியமாகிய இயேசுவால் இன்றைக்கு நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.