நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக தமது ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழவேண்டுமென்றும், ஆசீர்வாதமாக விளங்கவேண்டுமென்றும் தேவன் விரும்புகிறார். அவரது பரிபூரணத்தினால் நீங்கள் ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதத்தை பெற்றிருக்கிறீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.