எழும்பிப்  பிரகாசி

எழும்பிப் பிரகாசி

Watch Video

உங்கள் விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமான இயேசுவைப் போல் நீதியில் பிரகாசிப்பீர்களா? தேவன் திரும்ப வரும்போது நீங்கள் அவருக்கு முன்பாக கறைதிரையற்றவராக காணப்படுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.