ஆண்டவரையன்றி உங்களால் ஒன்றுஞ்செய்யக்கூடாது. ஆகவே உங்கள் பலத்தை சார்ந்திருப்பதை விட்டுவிட்டு, தேவன் தமது பலனால் உங்களை நிரப்பும்படி அவரிடம் கேளுங்கள். இதுவரை இல்லாதவண்ணம் அவரது அற்புதங்களை காண்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.