இருளுக்குள் இருப்பதற்குப் பதிலாக, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வெளிச்சத்தை நோக்கிப் பாருங்கள். ஆண்டவர், இருளை அகற்றி, உங்கள் பாதையை செவ்வைப்படுத்தி பூரணமாக்குவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.