உங்களைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். அவருடைய வல்லமையினால், நீங்கள் நேர்த்தியாய் வாழ்க்கை நடத்துவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.