"உன் வனாந்தரம் ஏதேனை போலாகும் "

Watch Video

 உங்களில் காணப்படும் வறட்சியை தேவன், பரிபூரணமாக மாற்றுவார்; உங்கள் ஆசீர்வாதங்களை திரும்ப தருவார்; உங்கள் இருதயத்தை சந்தோஷத்தினாலும் நகைப்பினாலும் துதியின் கீதத்தாலும் நிரப்புவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.