உத்தமனின் நன்மையான சுதந்தரம்
உத்தமனின் நன்மையான சுதந்தரம்

நீங்கள் உத்தமமாகவும் உண்மையாகவும் இருப்பதற்கான பலனை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் மேலான நன்மையான சுதந்தரத்தை ஆண்டவர் அருளிச் செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos