கவனமாய் இருங்கள்; ஆளுகை செய்வீர்கள்
கவனமாய் இருங்கள்; ஆளுகை செய்வீர்கள்

அனுதினமும் தேவனுடைய வழிகாட்டுதலை தேடுவதில் ஜாக்கிரதையாயிருங்கள். நீங்கள் இருக்குமிடத்தில் ஒருமனதையும் சமாதானத்தையும் உண்டாக்க பிரயாசப்படுங்கள். நற்கிரியைகள் மூலம் உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos