அழாதிருங்கள்! உங்கள் உணர்வுகள் எல்லாவற்றையும் தேவன் அறிந்திருக்கிறார். அவர் உங்கள்மேல் மனதுருக்கம் கொண்டு, உங்களை தேற்றுவார். உங்கள் இடிபாடுகளிலிருந்து அவர் உங்களை மறுபடியுமாய் அழகிய அரண்மனையாக கட்டியெழுப்புவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.