சகல ஆசீர்வாதமும் ஞானமும் பெலனும் ஆண்டவருக்குள் பொக்கிஷமாய் இருக்கிறது. உங்கள் இருதயத்தை திறந்து அவரை தேடுவீர்களானால், அவர் தமது ஆசீர்வாதத்தை மழைபோல் உங்கள்மேல் பொழியப்பண்ணுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.