நீதியில் பெருகுவீர்களாக

நீதியில் பெருகுவீர்களாக

Watch Video

நீங்கள் தமது நீதியின் உருவாக, மறுரூபப்படவேண்டும் என்றும், உங்கள் மூலமாக அவரது நீதி இவ்வுலகினுள் பாய்ந்து செல்லவேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.