தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவர், உங்களுக்குள் வாசம்பண்ணி, ஆவிக்குரிய சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை வழிநடத்தி, அனுதினமும் தேவனோடு நெருங்கி ஜீவிக்க உதவுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.