உங்களில் கிறிஸ்துவின் சாயல் காணப்படட்டும்
உங்களில் கிறிஸ்துவின் சாயல் காணப்படட்டும்

உலக இச்சைகளிலிருந்து உங்களைச் சுத்திகரித்துக்கொள்ளுங்கள்; உங்கள் வாழ்க்கையின் மீதான அவற்றின் அதிகாரத்தை அழித்துப்போடுங்கள். கிறிஸ்துவுக்குள் நீங்கள் உன்னதங்களில் அமர்ந்து ஆவிக்குரிய எல்லா ஆசீர்வாதங்களையும் அனுபவிக்க முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். 

Related Videos