உங்கள் அடிமைத்தன கட்டுக்குள் நீங்கள் இருக்கவேண்டிய அவசியமில்லை. மரண பரியந்தம் உங்களை நேசிக்கும் ஆண்டவராகிய இயேசு, உங்கள் அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்து, அவரது ஒளியை உங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.