மகத்துவத்திற்காக பிரிக்கப்பட்டிருக்கிறீர்கள்

மகத்துவத்திற்காக பிரிக்கப்பட்டிருக்கிறீர்கள்

Watch Video

நீங்கள் தேவனுக்கு பரிசுத்த ஜனமாக இருப்பதால், தீர்க்கதரிசன அபிஷேகத்திலும் ஜெபத்திலும் பெருகுவதற்கான கிருபையை அருளுகிறார்; வாழ்வில் உயரும்படி உங்களை பெலப்படுத்துகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.