கிறிஸ்துவின் சாயலுக்கு மறுரூபமாக்கப்படுங்கள். எல்லா சூழ்நிலைகளையும் மேற்கொள்ளும் வல்லமையை அவரே உங்களுக்குத் தந்து, உங்களை முற்றும் ஜெயங்கொள்ளுகிறவராக மாற்றுவார். தேவனுடைய கரம் உங்களை நிலைநிறுத்தும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.