தெய்வீக சுகம்

தெய்வீக சுகம்

Watch Video

 கர்த்தராகிய தேவனே உங்கள் பரிகாரி. அவர் உங்கள்மேல் மனதுருகுவார். உங்கள் சரீரத்தை அழிக்க முயற்சிக்கும் வியாதியின் கட்டுகளை அவர் அழித்துப்போடுவார். ஆகவே, சந்தோஷப்பட்டு களிகூருங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.