தேவனை கனப்படுத்தும்விதமாக வாழும்படி உங்களை அர்ப்பணித்து, அவரது பரிசுத்தத்தில் வளருங்கள். நீங்கள் ஒவ்வொரு காலடி எடுத்துவைக்கும்போதும் அவர் உங்களை பாதுகாத்து வழிநடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.