இயேசு உன்னை அவருடைய ஒளியினிடத்திற்கு அழைக்கிறார்
இயேசு உன்னை அவருடைய ஒளியினிடத்திற்கு அழைக்கிறார்

நீங்கள் அந்தகாரத்திலிருந்து வெளியேறி தம்முடைய ஆச்சரியமான ஒளிக்குள் வரும்படி தேவன் அழைத்திருக்கிறார். அவரது ஆவியானவர் உங்களுக்குள் வாசம்பண்ணும்போது நீங்கள் பரிபூரணமான வாழ்ந்திருக்க முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos