ஆண்டவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். அவர் உங்களுக்கு வெற்றியை தருவார் என்று நம்பி, விசுவாசத்தோடு சும்மாயிருங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.