உங்கள் முழு இருதயத்தோடும் ஆண்டவரைத் தேடி அவரது சித்தத்தின்படி நடந்திடுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கையில் தேவன் கொண்டு வரும் விடுதலையை நீங்கள் காண்பீர்கள். அவர் இரட்டிப்பான பலனை தருவார். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.