மெய்யான நீதியில் பங்குகொள்ளும்படி இயேசு உங்களை அழைக்கிறார். அவரது அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டால், மெய்யாகவே ஆசீர்வதிக்கப்படுவீர்கள்; உங்கள் இருதயம் சுத்தமாகும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.