தேவ சமுகத்தின் சொல்லிமுடியாத சந்தோஷம்

தேவ சமுகத்தின் சொல்லிமுடியாத சந்தோஷம்

Watch Video

உங்கள் அனுதின வேலைகளில் எப்போதும் தேவனுடைய பிரசன்னம் இருக்கும்படி நாடுங்கள். அவர் உங்களை தமது சந்தோஷத்தினால் நிரப்பி, ஆசீர்வாதமாக விளங்கச் செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.