இயேசு, சிலுவையில் உங்களுக்காக கிரயத்தை செலுத்திவிட்டார். நீங்கள் விரும்புகிறவற்றை விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் கேளுங்கள். அப்போது அவரது மகிமையை காண்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.