கலங்கித் தவிக்கும் உங்கள் மனதை தேவன் தம்முடைய சமாதானத்தினால் அமைதலாக்குவார். அவர் எல்லா பயத்தையும் உங்களை விட்டு நீக்குவார்; உங்கள் வாழ்வை குறித்த தேவ நோக்கத்தைப் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ளும்படி தெளிந்த புத்தியை அருளுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.