உங்களை அவரது ஒளியாய் நிரப்பும்படி இயேசுவிடம் கேளுங்கள்; அப்போது நீங்கள் செய்யும் நற்கிரியைகளை அனைவரும் காண்பார்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.