தேவனுடைய நன்மையும் இரக்கமும் வாழ்நாள் பரியந்தம் உங்களைத் தொடரும். ஆகவே, பயப்படாதிருங்கள். தேவன் உங்களுக்கு நன்மை செய்கிறதை விட்டுவிடமாட்டார். இன்னுமொரு முறை உங்கள் ஆத்துமா அவருக்குள் இளைப்பாறுதலை காண்பதற்கு அனுமதியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.