உங்கள் முழு இருதயத்தோடும், பூரண விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் எப்போதும் ஆண்டவரைத் தேடுங்கள். அப்போது உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் பெற்று ஆசீர்வாதமடைவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.