தேவனுடைய அற்புதங்களைச் செய்யும் சக்தியின் அடையாளமாக நீங்கள் விளங்குகிறீர்கள். நீங்கள் மற்றவர்களிடம் அவரைக் குறித்து பேசி, அவர்களுக்காக ஜெபிக்கும்போது, தேவன் உங்கள் மூலமாக செயல்பட்டு, அவர்களுடைய பிரச்னைகளை தீர்ப்பதை காண்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.