தேவனுக்குப் பயப்படுவதால் கிடைக்கும் கனம்

தேவனுக்குப் பயப்படுவதால் கிடைக்கும் கனம்

Watch Video

தேவன் உங்கள்மேல் இரக்கமாயிருக்கிறார். அவரது இரக்கங்களுக்கு முடிவேயில்லை. நீங்கள் அவருக்குப் பயப்படுகிறபடியினால், அவர் உங்களை பாதுகாத்து, எல்லா உபத்திரவங்களிலிருந்தும் உங்களை விடுவிப்பார். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.