இன்றைக்கு உங்கள் ஜெபங்கள் எல்லாவற்றுக்கும் தாம் பதில் அளிப்பதாக ஆண்டவர் வாக்குக்கொடுக்கிறார். ஆண்டவரிடமிருந்து குழந்தை பாக்கியமோ, பிள்ளை கெட்ட நடத்தையிலிருந்து திரும்புவதை குறித்த நம்பிக்கையோ, எந்த ஆசீர்வாதத்தை பெறுவதற்கு நீங்கள் காத்திருந்தாலும், இன்றைக்கு அந்த ஆசீர்வாதத்தை, அற்புதத்தை பெற்றுக்கொள்ளுங்கள். இன்றைய செய்தியைக் கேட்டு, இப்போதே உங்கள் விடுதலையை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.