உபத்திரவங்களின் மத்தியிலும் நீங்கள் ஆண்டவரை நம்புகிறபடியினால் அவர் இரட்டிப்பான ஆசீர்வாதத்தையும் சந்தோஷத்தையும் உங்களுக்கு அருளுவார். நீங்கள் இழந்துபோன எல்லா சந்தோஷத்தையும் அவர் திரும்ப தருவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.