ஆண்டவர் உங்களைக் கைவிடவில்லை; நீங்கள் பிழைத்திருப்பீர்கள். எவ்வளவு கொடிய வியாதியால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர் உங்களை சுகமாக்குவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.