பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டால் மட்டுமே ஆண்டவரால் வழிநடத்தப்படவும் அவரது சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். பரிசுத்த ஆவியானவர் வரும்போது, அவர் உங்களை சகல சத்தியத்திற்குள்ளும், ஜெயத்திற்குள்ளும் நடத்திச் செல்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியைப் பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.