உங்களை எதிர்க்கிறவர்கள் விழுவார்கள்

உங்களை எதிர்க்கிறவர்கள் விழுவார்கள்

Watch Video

உங்கள் விரோதிகள் எல்லோரும் உங்களை விட்டு ஓடிப்போவார்கள். தேவன் அவர்களை துரத்துவார்; நீங்கள் விடுதலையாய் உணருவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.