இயேசுவின் நாமத்தில் கேளுங்கள்

இயேசுவின் நாமத்தில் கேளுங்கள்

Watch Video

இயேசுவின் வல்லமையான நாமத்தில் கர்த்தரிடத்தில் கேளுங்கள்; அவரிடத்திலிருந்து எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வீர்கள்;உங்கள் சந்தோஷம் பூரணமாயிருக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.