உங்கள் வாழ்க்கையை ஆண்டவருக்குக் கொடுங்கள். அவர் உங்களை வாழ்க்கையை கட்டியெழுப்புவார்; மற்றவர்களுக்குள் ஜீவனை உரைத்து, அவர்கள் வாழ்க்கையை கட்டியெழுப்பும்படி தமது பரிசுத்த ஆவியினால் உங்களை நிறைத்து, பெலப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.