இன்றைக்கு நீங்கள் யாரை நம்புகிறீர்கள்? தேவன்மேல் நம்பிக்கை வைத்திடுங்கள்; அவரே உங்கள் வாழ்வின் மையமாக விளங்கட்டும். ஆபத்துக்காலத்தில் அவரே உங்களுக்கு அடைக்கலமாகவும், கோட்டையாகவும் விளங்குவார். நீங்கள் தோற்கடிக்கப்படுவதில்லை. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.