கனிகொடுத்துப் பெருகுங்கள்

கனிகொடுத்துப் பெருகுங்கள்

Watch Video

தேவன் உங்களுக்கு தமது ஆசீர்வாதங்களை தந்து, நீங்கள் கனிகொடுக்கும்படி செய்வார். செழிப்பிலும் ஆஸ்தியிலும் பெருகப்பண்ணுவார். பரிசுத்த ஆவியின் மூலமாக நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்குவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.