இயேசு தந்திருக்கும் சமாதானம் நித்தியமானது என்பதையும், அது ஒருபோதும் உங்களை விட்டு எடுபடாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எந்தப் பயமும் கலக்கமும் உங்கள் இருதயத்தை உபத்திரவப்படுத்த இடங்கொடாதிருங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.