வாழ்வின் பிரச்னைகளால் நீங்கள் மலைத்து நிற்கும்போது, உங்கள் ஜெபங்களைக் கேட்டு உபத்திரவங்களிலிருந்து உங்களை விடுவிக்க தேவன் எப்போதும் ஆயத்தமாயிருக்கிறார். அவரை நம்புங்கள்; அவர் உங்களை உயர்த்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.