உங்களுக்காக ஆண்டவரால் எந்தக் காரியத்தையும் செய்ய இயலும். எல்லா பெலவீனங்களிலிருந்தும் அவர் உங்களை விடுவிப்பார். அவரையே நம்புங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.