ஆண்டவர் உங்களுக்கு வெளிச்சமாய் இருக்கிறார்
ஆண்டவர் உங்களுக்கு வெளிச்சமாய் இருக்கிறார்

 அனுதினமும் ஆண்டவரை நோக்கிப் பார்த்து அவரோடு பேசுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அதன் மூலம் அவரது மகிமையை காண்பீர்கள்; அவர் தமது சமாதானத்தையும் சந்தோஷத்தையும் உங்களுக்கு அருளுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos