கர்த்தருக்குப் பயப்படுங்கள்; பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவர்
கர்த்தருக்குப் பயப்படுங்கள்; பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவர்

கர்த்தரை அடைக்கலமாக தெரிந்துகொள்வது சிறந்தது. கர்த்தர் உங்களை பாதுகாப்பதோடு, நீங்களும் உங்கள் சந்ததியினரும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படியும் செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos